Saturday, December 26, 2009

காதல்..

காதல்
இரு மனம் கலந்து
வெளிவரும் உணர்வு
இரவெல்லாம் அழுதால்
அதிலேதோ தவறு...

காதல் என்ன கத்தரிக்காயா
சமைத்து ருசி பார்க்க?
கண்களுக்குத் தெரியாத‌
கண்ணீர் துளிகள்...

காயாத நினைவுகளின்
காய்ந்து போன வடுக்கள்
காலச்சக்கரத்தில் சிதைப்பட்டு
கன்றி போன காவியம்...

பல‌ சச்சரவுகளிடையே
சமாதியாகி போன‌
என் காதலுணர்வை‍‍
நீ...
மலர்வளையம் வைத்து
மறுபடியும் உயிரூட்ட‌
உணர்கிறேன் புது வலி,
உள்ளமெல்லாம் உயிர் வலி...

10 comments:

Unknown said...

ARUMAIYANA KAVITHAI. KATHALAI PATRI KANAVIL NANTRAKA KARPANAI SEIKIRIRKAL. NIJATHILUM IRUNTHIRUNTHAL ROMBA SANTHOSAPATTIRUPPEN.UIRAI ULLATHIL VAITHA UNGAL KAVITHAI VARIKALUKKU SABASSSSSH SOLLA VENDUM.

Unknown said...

KATHALAI SOGAMAGA SOLLA UNGALAL MATTUME MUDIYUM. ANTHA KATHALAI SOGAMAGA RASIKKA YENAKKU MATTUME THERIYUM.

Unknown said...

KADHAL ROMBA MENMAIYANA FEELING ATHAI UNARA MATTUME MUDIYUM .

Unknown said...

IRAVELLAM ALUTHAL ORU THALAI KADHAL YENTRU ARTHAM.OR ANTHA PENNAL KEVALAPPADUTHTHAPATTU VITTAN YENA ARTHAM.

Unknown said...

MARUPADIYUM UIRUTTA YENPATHAN ARTHAM PURIYAVILLAI

Unknown said...

KADHAL VANTHAL SOLLIYANUPPU............... UIRODIRUNTHAL VARUGIREN YENTRA PADAL VARIGALTHAN GNAPAGAM VARUGIRATHU.......

Unknown said...

KATHALAI PATRIYUM KAVITHAI YELUTHA THERIYUM.... ATHAN SOGANGALAI SOLAVUM THERIYUM YENA NIRUPITHTHULLIRKAL.

Unknown said...

Kathalil thavaru seithavarkalukkum yennai pontra kathalikka theriyathavarkalukkum nalla paadam.

Ullachidaral said...

Mr.bala அவர்களே!
ஒரு நண்பரின், ஒருதலை காதலை பற்றிய கவிதை தான் அது..
என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் (நான் காதல் திருமணம் செய்தவள் என்பதால்)
அவருக்காக எழுதிய கவிதை தான் அது..

Ullachidaral said...

Mr bala அவர்களே!

MARUPADIYUM UIRUTTA YENPATHAN ARTHAM PURIYAVILLAI/////

என் காத‌ல் ப‌ருவ‌ம் முடிந்து திரும‌ண‌ வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்...
MARUPADIYUM UIRUTTA நினைக்கிறாயே என்று கேட்டிருக்கிறேன்..அவ்வளவு தான்..