கவிஞரின் கற்பனையில்
உலா வந்த நிலாவில்,
இன்று வலம் வருகிறது சந்திரயான்3.
----------------------------
அந்நிய தேசமே அதிசயத்து பார்க்கிறது,
நிலவில் பதிந்த,
அசோகச் சக்ராவின்
அழகிய தோற்றத்தை.
------------------------------
சாதித்த தமிழர்களின் இனம் என்ற கர்வம்,
தரையிறங்கிய பின் தான் தோன்றியது,
இது தமிழரின் தனி முயற்சியல்ல,
இந்தியரின் கூட்டு முயற்சி என்று.
K. உமாராணி
No comments:
Post a Comment