காற்று வாங்கச் சென்றவரை
காவு வாங்கிய சுனாமி,
பூவோடு பிஞ்சையும்
புல்லென பிடிங்கிய
காலனின் பினாமி...
கருணையைக் கடலாக
கற்றவர்கள் சொன்னதுண்டு,
உப்பிட்டவரை மறவாதேயென
மற்றவரும் சொன்னதுண்டு...
மறக்குமா நெஞ்சம் இனி?
மனித உயிர் குடித்த
மகத்தான கடலலையே!
தெரியுமா உனக்கு...
நீ சுவைத்த எவரும்
உன்னை சுவைத்ததில்லை
ஒரு போதும்....
காவு வாங்கிய சுனாமி,
பூவோடு பிஞ்சையும்
புல்லென பிடிங்கிய
காலனின் பினாமி...
கருணையைக் கடலாக
கற்றவர்கள் சொன்னதுண்டு,
உப்பிட்டவரை மறவாதேயென
மற்றவரும் சொன்னதுண்டு...
மறக்குமா நெஞ்சம் இனி?
மனித உயிர் குடித்த
மகத்தான கடலலையே!
தெரியுமா உனக்கு...
நீ சுவைத்த எவரும்
உன்னை சுவைத்ததில்லை
ஒரு போதும்....
No comments:
Post a Comment