பேதை பெண்ணே நீ
போதை பொதை பொருளாய்இருந்தது போதும்
பாரதி கண்ட புரட்சி பெண்ணாய்பொங்கியெழு..
புதுமையை
ஆடை குறைப்பில் காட்டாதே
ஆளவந்தவளாக உனை மாற்று...
சமமாய் தண்ணியடிப்பதில் காட்டாதே
சாவ்லாவாய் சாதனை புரிந்து நீ காட்டு...
அன்னை தெரசாவாக மாறி
அன்பினை காட்டு அனாதைகளுக்கு..
அப்துல்கலாமாக மாறி
ஆக்கம் பல புரி பாரதத்திற்கு..
காவிரி தாயாக மாறி
தண்ணிர் தந்து விடு தமிழகத்திற்கு....
கொலுபொம்மையாக மட்டும் இருந்துவிடாமல்
கோபுர கலசமாக உயர்ந்து நில்
நாளைய உலகம் நமது கையில்....
3 comments:
Mighavum nandraka irukirathu, yella visayangalaiyum patri yeluthunghal. nandri, vannakkam.
Thank u sir... yentha mathiriyana visayangal yeluthinaal nandu enbathai theliu paduthungal
கவிதையில் ஒரு எழுச்சிப்பார்வை தெரிகிறது. எழுத்துப் பிழைகளும் தெரிகிறது! வார்த்தைச் சிக்கனம் கடைபிடித்தால் இன்னும் மெருகேறும்!
Post a Comment