Saturday, April 14, 2007

எச்சரிக்கை...............

பூவையரை பூக்களென
புலவர்கள் புகழ்ந்ததால்
பூவினவள் வாசத்தை
நுகரத் துடிக்கும் ஆண்களே
பூ ஒன்று புயலாகி
பூகம்பம் ஏற்பட்டால்
புஜ் நகரம் போல்
பொடிப் பொடியாய்ப்
போவீர்கள்.

1 comment:

Anonymous said...

ஹா ஹா ஹா :D :D
எப்படி இப்பிடி எல்லாம் :P

- Kavi