Thursday, April 12, 2007

பெண்...............

பெண்ணே
நீ வரும்போது
உன் கண்ணின்
மின்னல் கண்டு
என் இதயம்
பூப்பூத்தது.......
உன் சிரிப்பின்
ஒலிகேட்டு
மௌத் ஆர்கன்
மௌனமானது.....
உன் தேக வாசத்தில்
என் வீட்டின்
ரோஜாதலைகுனிந்தது......
என்னைத் தொட்டுச்
செல்லும்போது
என் உயிரேஅடிமையானது..........._
_____________ உமார்த்தி.

1 comment:

siva said...

இங்கு ஒரு கவிதை பல கவிதைகளை படைத்தது இருக்கிறது.......