Ullachidharal
Thursday, September 15, 2011
ஸ்ரீ ரமணர் பொன் மொழி
"அவரவர் பிராரப்தப் பிரகாரம்
அதற்கானவன் ஆங்காங்கிருந்து
ஆட்டுவிப்பான்
என்றும் நடவாதது என்
முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது.
இதுவே திண்ணம் ஆதலின்
மெளனமாயிருக்கை நன்று".
( ஸ்ரீ ரமணர் பொன் மொழி )
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)